கட்டணம் செலுத்தப்பட்டது
வீட்டுக்கடன் பெற எமக்கு அனுப்ப வேண்டிய ஆவணங்கள்
வீட்டுக்கடன் (HYPOTHEK) பெற எமக்கு அனுப்ப வேண்டிய ஆவணங்கள்:
- வீடு வாங்க இருப்போர் அனைவரின் அடையாள அட்டைப் பிரதிகள்.
- வாங்க இருக்கும் வீட்டின் ஆவணங்கள்.
- குடும்ப நிலைமை.
- தொலைபேசி எண்.
- மின்னஞ்சல்
- வாழ்வதர்க்கு / வாடகைக்கு கொடுக்க.
- கடைசி 3 – 6 மாத சம்பளப் பட்டியல். மணித்தியால சம்பளம் பெறுவோர் 6 மாத சம்பளபற்றுச்சீட்டுக்கள்.
- வருட சம்பளப் பற்றுச்சீட்டுக்கள்.
- அண்மைய வருமான வரி (Tax) ஆவணங்கள்.
- சுயதொழில் செய்பவராக இருந்தால் கடந்த 2–3 ஆண்டுகளின் வரி நிரப்பிய விண்ணப்பங்கள்.
சொத்து மற்றும் சேமிப்பு விவரங்கள்:
- கடைசி 7 மாத வங்கிக் கணக்கு அறிக்கைகள்.
- சேமிப்பு, முதலீடு, ஓய்வூதிய நிதி விவரங்கள்.
- முற்கட்டண இருப்பதை நிரூபிக்கும் ஆவணங்கள்.
வீடு தொடர்பான ஆவணங்கள்:
- வாங்கவுள்ள வீட்டின் விற்பனை ஒப்பந்தம் அல்லது முன் ஒப்பந்தம்.
- சொத்து மதிப்பீட்டு அறிக்கை இருப்பின் தேவைப்பட்டால்.
மேலும் கேள்விகள் இருப்பின்
SHELVA SWISS
079 514 64 28
078 321 59 12
041 790 64 63
---------------------------------------------------------------------------------
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN
(வீடியோ இங்கே )